தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

கடந்த ஒரு வருடமாக நாட்டில் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த வாரம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 5.1 மில்லியன் கிலோகிராம் ஆகும்.

03 மாதங்களுக்கு முன்னர் வாரமொன்றிற்கு சுமார் 06 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.

வறட்சி மற்றும் வளர்ச்சி குன்றியதால் அறுவடை குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )