போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி

பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் .

சிஐடிக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This