நியாயத்துக்காக போராடும் நாய்…கூரன் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நியாயத்துக்காக போராடும் நாய்…கூரன் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி நாயை மையமாகக் கொண்டு கூரன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத் திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், சத்யன், ரொபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாயொன்று தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போராடுவதைப் போல் கதைக்களத்தில் படம் அமைந்துள்ளது.

இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Share This