நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This