சஜித் அணியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ?
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்குத் தமது கட்சியில் இருந்தும் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழியவுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ குமாரி விஜேரத்னவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.