சூரியின் புதிய அவதாரம் ‘மாமன்’ – பட பூஜை புகைப்படங்கள்
நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் காலடி எடுத்த வைத்த நடிகர் சூரிக்கு, விடுதலை, கருடன், விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், விலங்கு வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜூடன் சூரி கைகோர்த்துள்ளார்.
இப் படத்துக்கு மாமன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
படத்தின் பூஜை இன்று நடைபெற்றதோடு, அது தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.