எம்.பி ஜகத் விதானகேவின் மகன் கைது

எம்.பி ஜகத் விதானகேவின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பகுதியில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

 

Share This