மற்றுமொரு சர்ச்சை – பொறியியலாளர் உதவி பொறியியலாளராக மாறினார்

மற்றுமொரு சர்ச்சை – பொறியியலாளர் உதவி பொறியியலாளராக மாறினார்

கேகாலை மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கோசல நுவன் ஜயவீரவின் கல்வித் தகுதிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டாலும், நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரது கல்வித் தகுதி டிப்ளோமா பெற்றவர் என்றும், தொழில்முறைத் தகுதி உதவிப் பொறியாளர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share This