“நான் கர்ப்பமாக இல்லை…குண்டாகிவிட்டேன்” சோனாக்ஷி

“நான் கர்ப்பமாக இல்லை…குண்டாகிவிட்டேன்” சோனாக்ஷி

லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இவர் கடந்த ஜூன் மாதம் சாஹீர் இஃபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் சில தகவல்கள் கசிந்து வந்தன.

இது தொடர்பில் பேசிய அவர், “நண்பர்களே நான் கர்ப்பமாக இல்லை. கொஞ்சம் குண்டாகிவிட்டேன் அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This