கடவத்தை – மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட்டில் ஆரம்பிக்கத் திட்டம்

கடவத்தை – மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட்டில் ஆரம்பிக்கத் திட்டம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ள சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான கலந்துரையாடல்கள் இந்த மாதம் முடிவடையும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This