
மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
CATEGORIES இலங்கை
TAGS மலையக ரயில் சேவைகள்
