நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜீன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This