
மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்
இலங்கை மின்சார சபையின் தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, உதயங்க ஹேமபால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES இலங்கை
