கடந்த 27ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்றை வௌியிட்டு அரசாங்கம் விடுமுறை தொடர்பான விபரங்களைக் அறிவித்துள்ளது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, 1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.