பராட்டே சட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசாங்கம் பராட்டே சட்டத்தை செயல்படுத்துவதை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.