நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், அந்த மாகாணத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This