விஜய் அண்டனியின் ‘சக்தித் திருமகன்’ நாளை வெளியாகும் டீசர்

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25 ஆவது திரைப்படம் சக்தித் திருமகன்.
படத்தில் கதாநாயகியாக விளம்பர பட நடிகை த்ரிப்தி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என அறிவித்துள்ளது.