மீனத்துக்குச் செல்லும் சூரியன்…இந்த ராசியினரை துரதிர்ஷ்டம் துரத்தும்

மீனத்துக்குச் செல்லும் சூரியன்…இந்த ராசியினரை துரதிர்ஷ்டம் துரத்தும்

கிரகங்களின் ராஜவான சூரியன் மார்ச் 14 ஆம் திகதி மீன ராசியில் சூரியப் பெயர்ச்சி அடைகிறார். இவ்வாறு சூரியன் மீன ராசியில் பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம்.

சிம்மம்

அதிக சவால்களையும் தடைகளையும் சந்திப்பார்கள். இந்த சவால்களை வெற்றிகரமாக நிறைவேற்ற சரியான திட்டமிடல் அவசியம். தொழிலில் அழுத்தம் அதிகமாகும். சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை நிறைவேற்ற முடியாமல் போகும். வியாபாரத்தில் அடிக்கடி இழப்புகள் ஏற்படும். மனச்சோர்வாக இருக்கும்.

கன்னி

வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம்.

மகரம்

பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. கவனக்குறைவு நிதி இழப்புக்கு வழி வகுக்கும். கவலைகளை அதிகப்படுத்தும். வேலையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் குறையும். கூடுதல் கவனம் அவசியம்.

Share This