களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This