ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் Free style round

ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் Free style round

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடியில் சீசன் 2 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் டூயட் ஃப்ரீ ஸ்டைல் ரவுன்ட்.

போட்டியாளர்கள் நடனத்தில் பட்டையைக் கிளப்புகின்றனர்.

Share This