திருமலையில் வயலில் வீழ்ந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருமலையில் வயலில் வீழ்ந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று இன்று (06) உயிருடன் வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யானை வீழ்ந்த காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This