நெகிழ்ச்சியில் உறைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் அரங்கம்

நெகிழ்ச்சியில் உறைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் அரங்கம்

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதில் பஞ்சமி எனும் பெண் போட்டியாளர் கலந்துகொண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் வெகு சிறப்பாக நடனமாடுகிறார்.

இந்நிலையில் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக அவரது கணவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் அரங்கத்துக்கு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது மனைவியின் பெயரையும் தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.

மேலும் தனது மனைவியை தூக்கி கொண்டாடுகிறார். இதனைப் பார்த்த முழு அரங்கமும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அதற்கான ப்ரமோ…

Share This