நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் பைசன்.
கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகி வருகிறது.
பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (07) வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.