நடன யுத்தத்தின் முதல் அத்தியாயம்…டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 கடந்த வாரம் ஆரம்பமானது. அதில் பாபா பாஸ்கர், சிநேகா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அவர்களது ஜோடியுடன் நடனத்தை ஆரம்பிக்கும் இன்ட்ரோ சுற்று.
அனல் தெறிக்கும் நடனத்தை பார்த்த நடுவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக அமீர், தீபா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.