புஷ்பா 2: படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.