ஓஸ்கார் விருதுகள் – வெற்றியாளர்களின் முழு விபரங்கள்

ஓஸ்கார் விருதுகள் – வெற்றியாளர்களின் முழு விபரங்கள்

97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற டால்பி திரையறங்கில் நடைபெற்றது. முதல் முறையாக, நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, Emilia Pérez என்ற பிரென்ச் படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது, இதன் மூலம் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழிப்படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்திருந்தது.

அதைத் தொடர்ந்து தி புருடலிஸ்ட் மற்றும் விக்கெட் ஆகியப் படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

விருதுகளை வென்றவர்கள்

சிறந்த படம் – Anora
சிறந்த நடிகை – மைக்கி மேடிசன் (Anora)
சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (The Brutalist)
சிறந்த துணை நடிகை – ஜோ சல்டானா ( Emilia Pérez)
சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின் (A Real Pain)
சிறந்த இயக்குனர் – சீன் பேக்கர் (Anora)

Share This