இன்று வெளியாகும் துல்கர் சல்மானின் 40 ஆவது படத்தின் தலைப்பு

செக்கண்டு சோவ் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாத் துறையில் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான்.
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இவர் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் காந்தா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் துல்கர் சல்மானின் 40 ஆவது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.