சித்ரா Live in concert….மயங்கி நின்ற மக்கள்

சித்ரா Live in concert….மயங்கி நின்ற மக்கள்

இசை உலகில் சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவரது தனித்துவமான மற்றும் இனிமையான குரலின் வசீகரம் அனைவரையும் கட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு சித்ரா லைவ் இன் கொன்சர்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

வெளியான முதல் ப்ரமோவில் ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் பாடுகிறார். இயக்குநர் சேரனும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் சிறப்பு குழந்தைகள் வந்து சித்ராவுக்கு பூ கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்

CATEGORIES
TAGS
Share This