‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது

ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கததில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட்.
இத் திரைப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளதோடு, ரெடின் கிங்ஸ்லி, துளசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.