தேங்காய் பழைய விலைக்கு திரும்பும்

தேங்காய் பழைய விலைக்கு திரும்பும்

மே மாதத்தின் பின்னர் தேங்காய் மீண்டும் பழைய விலைக்கு திரும்பும் என தேங்காய் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

தேங்காய் இறக்குமதிக்காக அனுமதி பெற்ற நிறுவன உரிமையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 200-250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This