விருந்தினர்களை தன் பாடலால் மெய் சிலிர்க்க வைத்த திவினேஷ்

விருந்தினர்களை தன் பாடலால் மெய் சிலிர்க்க வைத்த திவினேஷ்

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் 7 பிரிவுகளின் கீழ் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

அதில் கறுப்பு – வெள்ளை பாடல்கள் சுற்றில் வழக்கம்போல் திவினேஷ் பாடுகிறார்.

அதில் போனால் போகட்டும் போடா எனும் பாடலை பாடி நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார்.

Share This