‘ஜென்டில்வுமன்’ படத்தின் ஆசை நாயகி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது

ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
இப் படத்தில் லொஸ்லியா, லிஜோமோல், ஹரி கிருஷ்ணனுடன் நடிக்கின்றனர்.
இத் திரைப்படம் மார்ச் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் இரண்டாவது பாடலான ஆசை நாயகி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.