‘கூலி’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி.
இத் திரைப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத.
இந்நிலையில் தற்போது கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளமையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.