விஜய் மகன் இயக்கும் புதிய திரைப்படம்: இவர் தான் ஹீரோ
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் தேடல் தொடர்ந்துவந்த நிலையில்,
தற்பொழுது ராயன் பட புகழ் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இத் திரைப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தனது முதல் திரைப்படத்துக்கு சஞ்சய் ரூபாய் 10 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.