‘வீர தீர சூரன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ….

‘வீர தீர சூரன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ….

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் அவரது 62 ஆவது திரைப்படமான வீர தீர சூரன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இத் திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும். பின்னர் முத பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச 27 ஆம் திகதி இப் படம் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் அருண்குமாரின் பிறந்தநாளை முன்னிடடு படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/i/status/1894668335784382611

Share This