இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.