‘குட் பேட் அக்லி’ வெளிவந்த சூப்பர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இப் படத்தில் த்ரிஷா, பிரபு, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.
இப் படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வரும் 28 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.