பராசக்தி திரைப்படத்தின் அப்டேட்….விறுவிறு என நிறைவடையும் படப்பிடிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25 ஆவது திரைப்படமான பராசக்தியில் நடித்து வருகிறார்.
சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப் படம் உருவாகிறது.
ஹிந்தி திணிப்பு போராட்டத்தை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகிறது.
இந்நிலையில் மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதை சுதா கொங்கரா பதிவிட்டுள்ளார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.