திகிலின் உச்சம்….மர்மர் திரைப்பட ட்ரெய்லர் இதோ…

ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மர்மர்.
இத் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ள Found footage ஹொரர் திரைப்படமாகும்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.