ரீ ரிலீஸ் ஆகும் மெர்சல்…எப்போது தெரியுமா?

ரீ ரிலீஸ் ஆகும் மெர்சல்…எப்போது தெரியுமா?

அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மெர்சல்.

இப் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

இப் படம் ரூபாய் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தின் ரீ ரிலீஷ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி ரம்ஸான் பண்டிகையொட்டி மெர்சல் ரீ ரிலீஸாகிறது.

 

 

 

Share This