நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவ்வப்போது பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், தொடர்புடைய கோரிக்கையை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Share This