திகில் திரைப்படம் ‘எமகாதகி’…நாளை வெளிவரும் ட்ரெய்லர்

திகில் திரைப்படம் ‘எமகாதகி’…நாளை வெளிவரும் ட்ரெய்லர்

பெப்பின் ஜோர்ஜ ஜெயசீலன இயக்கத்தில் சரங் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் எமகாதகி.

அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப் படத்தில் ரூபா கொடுவாயுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப் படத்தில் நரேந்திர பிரசாத், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பிரதீப், கீதா கைலாசம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயற்கைக்கு மாறாக இறப்ப வீட்டில் நடக்கும் கதையையும் அமானுஷ்ய விடயங்களையும் பேசும் இப் படம் மார்ச் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

https://twitter.com/i/status/1892539869924036844

Share This