‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத் திரைப்படம் இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் ஆகியவற்றை கருவாககக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளநிலையில், திரைப்படத்தின் சிறப்பு 9 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.