துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள்

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள்

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்லே சஞ்சீவவை கொலை செய்வதற்காக நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி வேடமிட்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This