வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன் ரூபாய்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றக்குறை 2,200 பில்லியன் ரூபாயாகும்.