கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ்….இன்று வெளியாகும் டீஸர்

சதீஷ் இயக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் கிஸ். இப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
முதல் முறையாக நடன இயக்குநர் சதீஷ் இத் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.