காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம்

காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம்

பிக்பொஸ் சீசன் 8 இன் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிரப்பாகவுள்ளது.

இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக முத்துக்குமரனை காதல் காட்சியொன்றில் நடிக்குமாறு கேட்டுக்கொள்ள, அவரது நெருங்கிய தோழியான ஜேக்குலினுடன் காதல் காட்சியில் நடிக்கவுள்ளார் முத்து.

அதற்கான ப்ரமோ….

CATEGORIES
TAGS
Share This