லொஸ்லியா, லிஜொமொல் இணைந்து நடித்துள்ள ஜென்டில்வுமன்…டீஸர்

லொஸ்லியா, லிஜொமொல் இணைந்து நடித்துள்ள ஜென்டில்வுமன்…டீஸர்

ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன்.

இப் படத்தில் லிஜோமோல், ஹரி கிருஷ்ணன், லொஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரே ஆணுடன் உறவில் இருக்கும் இரு பெண்களின் கதையாக இப் படம் உருவாகியுள்ளது.

மார்ச் மாதம் 7 ஆம் திகதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிசர் நேற்று புதன்கிழமை வெளியாகியுள்ளது.

Share This