‘சுழல் 2’ வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் திகதி இதுதான்
![‘சுழல் 2’ வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் திகதி இதுதான் ‘சுழல் 2’ வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் திகதி இதுதான்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/GjfKGyebcAEiWVA.jpg)
பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவான வெப் தொடர் சுழல் – தி வோர்டெக்ஸ்.
இந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சந்தாபாரதி, பிரேம் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி இந்த வெப் தொடர் வெளியானது.
இந்நிலையில் இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 28 ஆம் திகதி அமேசான் பரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.