78 ஆவது சுதந்திர தினம் – ஒழுங்கமைக்க விசேட அமைச்சரவை உபகுழு

78 ஆவது சுதந்திர தினம் – ஒழுங்கமைக்க விசேட அமைச்சரவை உபகுழு

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு. 2026.02.04 அன்று 78 ஆவது சுதந்திர தின வைபவத்தின் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பிரதமர் தலைமையிலும் மற்றும் அமைச்சர்களின் பங்கேற்பில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This